மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு | Madhasayam Poosi Maraikkapatta Varalaru
₹110.00
Out of stock
Email when stock available
Description
நான் பயிற்சி பெற அமெரிக்காவின் தலைசிறந்த ராக்கெட் தொழில்நுட்ப ஆய்வுக்கூடம் வாலப்ஸ் ஃப்ளைட் பெசிலிட்டி என்ற மையத்திற்கு சென்று நிலாவின் சவுண்டிங் ராக்கெட் திட்டத்திற்கு இந்த மையம் தான் அடித்தளம். இந்த மையத்தின் வரவேற்புக் கூடத்தில் ராக்கெட் தாக்குதல் நடக்கும் ஒரு போர்க்களத்தின் மிகப்பெரிய ஓவியத்தைப் பார்த்தேன் அது பிரிட்டிஷாரை எதிர்த்து 200 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீரங்கப்பட்டினத்தில் திப்பு நடத்திய விடுதலைப்போர் காட்சி என்பது என் வியப்பை அதிகரித்தது திப்புவின் தாய்மண்னே நினைவு கூர்வதற்குத் தவறிய அவரது ராக்கெட் போர் நுட்பத்தை உலகின் மறு கோடியில் நவீன ராக்கெட் நுட்பத்தின் உயர் தளமான நாசாவில் நினைவு கூரப்பட்டு, ஓவியம் நிற்பது எனக்கு ஒரு இந்தியன் என்ற வகையில் பெருமிதத்தையும், பெருமகிழ்ச்சியையும் தந்தது.
Additional information
Publisher | சாஜிதா புக் சென்டர் |
---|---|
Author Name | அதிரை.இப்ராஹீம் அன்சாரி |