மணம் வீசும் மணிச் சொற்கள் | Manam Veesum Mani Sorkal
₹90.00
13 in stock
Description
இந்த வகையில்தான் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தனது அனைத்து தஃவா முயற்சிகளிலும் திருக் குர்ஆன், சுன்னாவின் தேவையையும் அதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி வருகிறது. எமது மாத இதழான அல்ஹஸனாத் தின் முதல் பக்கங்களைத் திருக்குர்ஆன் – சுன்னா விளக்கங்கள்தாம் எப்போதும் அலங்கரித்து வந்துள்ளன. அவற்றில் தொடராக அஷ்ஷெய்க் மின்ஹாஜ் இஸ்லாஹி அவர்கள் எழுதி வந்த ஹதீஸ் விளக்கங் களை ஆயிரக்கணக்கான வாசகர்கள் படித்துப் பயன்பெற்றிருப் பெண்கள். இப்போது அந்த விளக்கங்களின் தொகுப்பு ஒரு நூலாக உங்கள் கைகளை அடையும் வாய்ப்புக் கிட்டியிருக்கிறது.
Additional information
Weight | 285 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | அஷ்ஷெய்க் காலித் முஹம்மத் மின்ஹாஜ் |