மணக்கொடை வரதட்சணை | Manakodai Varadhatchanai
₹30.00
3 in stock
in stock
Description
திருமண சபைகளில் மஹர் பற்றிய விபரங்கள் திருமண பதி வேடுகளில் மட்டும் பதிந்து வாசிக்கும் வழக்கம் உள்ளது. மஹர் பற்றிய எந்தத் தெளிவும் மணமக்களிடம் இல்லை. மணமக்கள் பெற்றோர் தெரியாமல் இருக்கும் போது மணமகன் மண மகளும் என்ன செய்வார் மஹர் விஷயத்தில் ஜமாஅத்கள் கவனம் செலுத்தி அதை வாங்கித் தந்திருந்தால் வரதட்சணை எனும் கொடுமை நிகழ்ந்தே இருக்காது. வரதட்சணை பெண்களின் வாழ்வில் காரத் தாண்டவம் ஆடிவிட்டது என்பதே உண்மை
Additional information
Weight | 65 g |
---|---|
Publisher | YASIR Publications |
Author Name | K.M. முகம்மது மைதீன் உலவி |