மங்கையருக்கான மாநபி மணிமொழிகள் | Mangaiyarukkana Manabi Mozhigal
₹25.00
1 in stock
in stock
Description
புதிய சமுதாயம் அறக்கட்டளை சார்பாக பெண்களுக்கான சிறு நூல் ஒன்றை வெளியிடுவதில் அகம் மகிழ்கிறேன். அல்லாஹ் அனைத்து துப் புகழுக்கும் உரியவர் பெண்களுக்கான இஸ்லாமிய கல்வி என்பது இன்றும் எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றது. ஆனால் முஸ்லிம் பெண்களின் உள்ளங்க ளில் இருந்தும் சிந்தனையில் இருந்தும் இஸ் லாமை துடைத்தெரிவதற்கான ஏற்பாடுகளும் முயற்சிகளும் வெகவேகமாக நடைபெற்று வரு கின்றன. பெண்களிடம் சரியான முறையான இஸ்லாமியக் கல்வி போய்ச் சேருகின்றதோ இல்லையோ இஸ்லாமிற்கு எதிரான கல்வி போய்ச் சேர்ந்து விடுகின்றது அல்லது போய்ச் சேர்ந்துவிட்டது எனலாம்
Additional information
Weight | 65 g |
---|---|
Publisher | புதிய சமுதாயம் அறக்கட்டளை |
Author Name | ஆலிமா மர்யம் |