மகிழ்ச்சியின் தருணம் | Magizhchiyin Tharunam
₹110.00
2 in stock
in stock
Description
<p style=text-align: justify;>குழந்தைகள் குதூகலித்து மகிழ்ச்சி அடைய வேண்டுமென்ற நோக்கில் 15 தலைப்புகளில் மகிழ்ச்சியின் தருணம் குழந்தைகளுக்கான சிறுகதைகள் என்கிற இந்நூலை எழுதிய இர்ஃபான் ஹாபிஸ் வலியுடன் கூடிய மகிழ்ச்சி யையே தன் வாழ்நாளில் சுகித்திருக்கிறார் பன்னிரண்டு வயதிலிருந்து உடலை அசைக்க முடியா நிலையில் கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கையில் தனது உலகமே தனித்துவமானது என்று நிறைவு கண்டு மகிழ்ச்சியை அனுபவித் திருக்கிறார் அதனுடைய வெளிப்பாடே இந்நூல்
Additional information
Weight | 165 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | இர்பான் ஹாபிஸ் |