மகிழ்ச்சியான குடும்பம் | Magizhchiyaana kudumbam
₹90.00
Out of stock
Email when stock available
Description
நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் எந்த நேரத்தில் யார் இந்த பழமொழியை கண்டுபிடித்தால் களோ தெரியவில்லை; ஒரு பல்கலைக் கழகத்தில் உள்ள என்றுகூறுகிறார்கள். அனைத்துப் பிரச்சினைகளும் இன்று குடும்பங்களிலும் காணப்படுகின்றன. எப்பொழுது பார்த்தாலும் மருமகளைக் கரித்துக் கொட்டும் மாமியார் மாமியார் ஒரு மனிதப் பிறவியாகவே மதிக்காத மருமகள்;கணவனைப் பெற்றெடுத்த தாயின் மீது கணவனுக்கு வெறுப்பு வளரத் ‘தலையணை மந்திரம் ஒதும் மனைவி மருமகளுடன் சேர்ந்து வாழக்கூடாது என மகனைத் தடுக்க தாய்; ஒருவருக்கொருவர் போர்ப் பிரகடனம் செய்யாத குறையாக அடித்துக் கொள்ளும் நாத்தனார்கள் தாய்-தந்தையரை எடுத்தெறிந்து பேசும் பிள்ளைகள்;பெற்ற பிள்ளைகளிடமே பாரபட்சம் காட்டும் பெண்றோர்கள். வாழ்வில் நிம்மதி தொலைவதற்கும், வசிக்கும் வீடு வெறுப்பின் கூடாரமாய் மாறுவதற்கும், குடும்ப அமைப்பு குலைவதற்கும் மேலே சொன்ன காரணங்கள் போதாதா என்ன?
Additional information
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
---|---|
Author Name | ஷேக் முஹம்மத் காரக்குன்னு |