மகளிரும் மார்க்கமும் | Magalirum Maarkamum
₹25.00
Out of stock
Email when stock available
Description
மலேசியாவிலிருந்து வெளிவரும் ‘நம்பிக்கை’ மாத இதழில் ‘மார்க்கம் சொல்வதென்ன? மக்கள் செய் தென்ன’ என்ற தலைப்பில் ஒரு தொடர் கட்டுரை வெளி வந்து, வாசகர்களின் அமோக ஆதரவைப் பெற்றது.இத்தொடர் புத்தக வடிவில் வந்தால் பலரும் பயடை அவர்கள் என்பதால் ‘மகளிரும் மார்க்கமும்’ என்ற பெயரில் மெருகூட்டப்பட்டு இப்போது வெளிவந்துள்ளது.மங்கையர் குறித்து மார்க்கம் என்ன சொல்கிறது. மக் கள் என்ன செய்கிறார்கள் என்ற வினாவைத் தொடுத்து, விரிவான விடையளிக்கிறது இந்நூல்.இந்த இருபதாவது நூற்றாண்டில் பெண் சமுதாயம் போராடிப் பெற்ற நியாயமான எத்தனையோ உரிமை களை, இஸ்லாம் ஆறாவது நூற்றாண்டிலேயே – பெண் கள் போராட்டம் நடத்தாமலேயே – வழங்கிக் கண்ணி யப்படுத்தியது
Additional information
Publisher | சாஜிதா புக் சென்டர் |
---|---|
Author Name | மௌலவி அ.முஹம்மது கான் பாகவி |