போர் வாள்-காலித் இப்னு வாலீத்(ரழி) | Por Vaal – Kalid Ibnu Walid
₹25.00
4 in stock
Description
இஸ்லாமிய வரலாற்றில் காலித் இப்னு வலீத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ஒரு தனிச்சிறப்பிடம் உண்டு உயரமான மலை போன்ற உறுதியான தோற்றம் மற்றும் பரந்த மார்புகள், குறிப்பிட்டுச் சொல்லும் தகுதிகளான கழுகு போன்ற கூர்ந்த பார்வை, தொலை நோக்குச் சிந்தனை திறன், சிறந்த அறிவாற்றல், நல்ல நினைவாற்றல் மற்றும் உயர்ந்த சிந்தனைகள், உறுதியான கொள்கைப் பற்று ஆகிய குணநலன்களை ஒருங்கே பெற்றவர்தான் காலித் இப்னு வலீத் (ரலி) இஸ்லாமியப் போர் வரலாற்றில் இவருக்கென தனி இடம் உண்டு, இவருக்கு நிகரான குதிரை ஏற்ற வீரரும், வாள் வீச்சு மற்றும் பல்வேறு ஆயுதங்களைப் பிரயோகிக்கும் திறமை படைத்தவர்கள் கிடையாது என்று சொல்லும் அளவுக்கு வீரத்தின் விளைநிலமாகத் திகழ்ந்தார்
Additional information
Weight | 65 g |
---|---|
Publisher | Ahadh Publishers |
Author Name | மஹ்மூத் அஹ்மத் கழன்ஃபர் |