பொறுமை | Porumai
₹60.00
2 in stock
Description
<p style=text-align: justify;>எந்தெந்த சந்தர்ப்பங்களிலெல்லாம் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பொறுமையின் வகை களையும் பல்வேறு சோதனைகளை தாண்டித்தான் சாதனை நிகழ்த்த முடிந்தது என்கிற வரலாற்றுக் குறிப்புகளையும் மனிதனுடைய பொறுமை என்னென்ன காரணங்களுக் காகவெல்லாம் சோதிக்கப்படுகிறது என்பதையும் சோதனை களை எதிர் கொள்ளும் வழிகள் என்னென்ன எப்போதெல் லாம் பொறுமை என சொல்லிக்கொண்டு முடங்கிக் கிடக்காமல் பொங்கி எழ வேண்டும் என்பதையும் பொறுமை காப்பதால் மனிதன் அடைகின்ற பயன்கள் என்னென்ன என ஏராளமான பல்வேறு விஷயங்களை மிகச்சிறப்பாக இவ்வாக்கத்தில் பேசியிருக்கிறார் நூலாசிரியர் இத்தலைப்பில் எண்ணற்ற நூல்கள் வந்திருந்தாலும் இந்நூலில் காரணங்கள் யாவை அதற்கான தீர்வுகள் என்ன என்கிற அடிப்படையில் தனக்குரிய தனி பாணியில் அலசியிருக்கிறார் நூலாசிரியர் டாக்டர் கேவிஎஸ் ஹபீப் முஹம்மத் அவர்கள்
Additional information
Weight | 90 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | ஹபீப் முஹம்மத் |