பொருளீட்டல் இஸ்லாமிய அணுகல் | Poruleetal Islamiya Anugal
₹20.00
3 in stock
in stock
Description
மனித வாழ்வில் பொருளாதாரம் தான் எல்லாமே என்பதல்ல என்றாலும் பொருளாதாரத்தின் முக்கியத்துவம் வத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது. மனித வாழ்வுக்கு ஆதாரமாக மனித வாழ்வின் செழிப்புக்கும் நிலைபேறுக்கும் வழிவகையாக இறைவன் பொருளை வழங்கியிருக்கின்றான் என குர்ஆன் சுட்டிக்காட்டுகின்றது.
Additional information
Weight | 60 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | டாக்டர் நஜாத்துல்லாஹ் சித்தீகி |