பொது சிவில் சட்டம் தொடரும் சர்ச்சைகள் துரத்தும் கேள்விகள் தீர்வு என்ன
₹25.00
2 in stock
in stock
Description
பொது சிவில் சட்ட விவகாரம் என்பது முஸ்லிம்களோடு மட்டும் தொடர்புடையது அல்ல. இந்த நாட்டின் மதச்சுதந்திரத்தின் மீதான தாக்குதல் இந்திய பன்மைச் சமூகத்தின் கட்டமைப்பு தகர்க்கும் முயற்சி. சமய நல்லிணக்கத்தின் மீதும்.நாட்டு மக்களின் ஒற்றுமையின் மீதும் வீசப்படுகின்ற எறிகல். நாட்டின் அமைதியைச்சீர்குலைக்கும் செயல். ஆனால் முஸ்லிம் பெண்களுக்கு இழைக் கப்படுகின்ற அநீதிகளுக்கான தீர்வாக பொது சிவில் சட்டத்தை வகுப்புவாதிகள் முன்வைப்பதுதான் வேதனையிலும் வேதனை
Additional information
Weight | 50 g |
---|---|
Publisher | நிலவொளி பதிப்பகம் |
Author Name | டாக்டர் K.V.S.ஹபீப் முஹம்மத் |