பொது சிவில் சட்டத்தை முஸ்லிம்கள் எதிர்ப்பது ஏன்? | Podhu Sivil Sattathai Muslimgal Yedhirpadhu Yaen?
₹20.00
29 in stock
in stock
Description
இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று இந்திய அரசியல் சாசனம் பிரகடனம் செய்கிறது. ஆனாலும் இந்தியாவில் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், சீக்கியம் புத்தம் ஆகிய மதங்களைப் பின்பற்றும் மக்கள் வாழ்வதால் சில சிவில் சட்டங்கள் தங்கள் மத நம்பிக்கையின் படி நடந்து கொள்ள இந்திய அரசியல் சாசனத்தின் 25(1) வது பிரிவு அனுமதி அளிக்கிறது இதை அடிப்படை உரிமைகளாகவும் அது ஆக்கியுள்ளது. அந்த வகையில் முஸ்லிம்கள் தங்களது திருமணம் விவாகரத்து ஜீவனாம்சம், தத்தெடுத்தல், பாகப்பிரிவினை வக்பு ஆகிய விவகாரங்களில் தங்கள் மத சட்டத்தின் படி நடந்து கொள்ளலாம்.
Additional information
Weight | 45 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | S.ஆமீர் ஜவ்ஹர் |