பைபிள் கூறுவது ஒரே இறைவனா மூன்று ஆண்டவரா | Bible Kooruvadhu Orae Iruvana – Moondru Aandavara
₹40.00
1 in stock
in stock
Description
அறிவைத் தேடுகிற அருமையான மக்களே நாம் நவீன விளம்பர யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் விளம்பரங்களால் மயக்கப்பட்டு பல விஷயங்களில் வீழ்ந்து பொருளையும் உடல் நலனையும் இழந்து நிற்பவர்கள் கோடானு கோடி. மதங்களும் தொண்டுகளும் தொழிலாக்கப்பட்டு பாமர மக்களின் அறியாமையே அதற்கு மூலதனமாகிவிட்டதையும் சிந்தித்தால் புரிந்து கொள்ளலாம்
Additional information
Weight | 100 g |
---|---|
Publisher | அறிவு நாற்றங்கால் |
Author Name | எஸ். அப்துர்ரஹீம் |