பேறு பெற்ற பெண்மணிகள் பாகம்-1 | Peru Petra Penmanigal – 1
₹50.00
6 in stock
Description
ஒருபுறம் இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்த இது இஸ்லாம். ஆணாதிக்க மதம், இங்கு பெண்களுக்கு எந்த உரிமையும் அளிக்கப்படுவதில்லை எனும் பிரச் சரம் முடுக்கிவிடப்படுகிறது. ஊடகங்களில் குறிப்பாக மேற்கத்திய ஊடகங்களில் இந்த நச்சுக் கருத்து சொல்லப் படாத நாளே இல்லை மறுபுறம், அதே மேலை நாடுகளைச் சேர்ந்த மக்களி டையே குறிப்பாக பெண்களிடையே இஸ்லாம் வேக மாகப் பரவி வருகிறது என்பது இன்று உலகை வியக்க வைக்கும் உண்மையாகும். பெண்ணியம், பெண் ரிமை, பெண் விடுதலை சமத்துவம் முதலிய பெயர்களில் பெண்களைச் சுரண்டும் போக்குதான் அங்கு காணப்படு கிறது. அத்துடன் அவர்கள் பின்பற்றும் கிறிஸ்தவ மதம் அவர்களின் மனங்களுக்கு அமைதி அளிப்பதாக இல்லை ஆதிபாவம் எனும் கிறிஸ்துவக் கொள்கை அவர்கள் அலைக்கழித்து வருகிறது. பிறந்த உடனே இறந்து விட்ட ஒருபாவமும் செய்யாத என் குழந்தை பாவியா? இது என்ன அநியாயம் என மருத்துவமனையிலேயே அழுது அரற்றிய ஒரு சகோதரி பற்றிய குறிப்பும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது.
Additional information
Weight | 145 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | அதிரை அஹ்மது |