பேரொளிப் பிழம்பு | Peroli Pizhambu
₹75.00
1 in stock
in stock
Description
அகிலத்தாருக்கு அல்லாஹ்வின் அருட்கொடையான அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறந்த இம் மாதத்தில் அவர்களைப் பற்றிய தோர் அருமையான நூலை வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். நபிமணி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த மனிதர் நோக்கினும்: வாழ்வின் எக் கோணத்திலிருந்து நோக்கினாலும் அவர்கள் சிறப்புக்களைக் கண்டு வியப்படையாதிருக்க முடியாது
Additional information
Weight | 70 g |
---|---|
Publisher | அல்ஹஸனாத் வெளியீட்டகம் |
Author Name | கே.எஸ். இராமகிருஷ்ண ராவ் |