பேய் பிசாசு உண்டா? | Pei Pisasu Unda?
₹16.00
2 in stock
Description
மூடப்பழக்கங்களிலும், ஒழுங்கீனங்களில் குருட்டு நம்பிக்கையிலும் உலகமே மூழ்கிக் கிடந்த காலத்தில்தான் அஞ்ஞான இருள் போக்கும் மெஞ்ஞான ஒளிச்சுடராய் இஸ்லாம் பிரகாசித்தது. ஆனால் இன்று முஸ்லிம்களின் நிலை என்ன? இஸ்லாத்தின் மகத்துவத்தை வாழ்வியல் மூலம் நிலைநாட்டியவர்கள், சடங்குகளிலும் மூடநம்பிக் கைகளிலும் மூழ்கிக் கிடக்கின்றனர். மூட நம்பிக்கைகள் ஒருபகுதியான, பேய் நம்பிக்கையில் மூழ்கி இஸ்லாத்திற் கெதிரான செய்கைகளை இஸ்லாத்தின் பெயராலேயே செய்து வருகின்றனர். பேய் ஓட்டும் இடங்களாக தர்ஹாக் கள் முஸ்லிம்கள் சிலராலேயே இனம் காட்டப்பட்டன இதுவா பகுத்தறிவு மார்க்கம்? என மாற்றார் புறக்கணிக்கும் நிலையை ஏற்படுத்தியதில் பேய் நம்பிக்கைக்கு முக்கிய இடமுண்டு!இம்மூட நம்பிக்கையை கலைந்திட பேய் பிசாசு நம் பிக்கை பற்றிய அபத்தங்களை பல்வேறு கோணங்களில் இந்நூலில் தந்துள்ளேன்.
Additional information
Weight | 60 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | மவ்லவி அப்துர் ரஹ்மான் ஷிப்லி மிஸ்பாஹி |