பெற்றோரின் சிறப்பு | Petrorin Sirappu
₹30.00
5 in stock
in stock
Description
பரிசுத்த இஸ்லாமிய மார்க்கம் மக்களனைவரையும் மிக உன்னதமான நாகரீகத்தின் பால் குண ஒழுக்கங்களின் பால் அழைக்கின்றது. அவ்வுயர் நடைமுறைகளும் நல்லொழுக்கங்கள் மனிதர்களின் கூட்டு வாழ்க்கையில் அதிகமதிகம் பரிணமிக்கின்றன. கூட்டு வாழ்க்கையின் முதல் வாயில் ஒவ்வொருவரின் குடும்ப வாழ்க்கையாகும் குடும்பத்தின் இரு பெரும் தூண்கள் காட்சி தருபவர்கள் தாயும் தந்தையுமே யாவர்
Additional information
Weight | 50 g |
---|---|
Publisher | பஷாரத் பப்ளிஷர்ஸ் |
Author Name | M. அப்துர் ரஹ்மான் பாஜில் பாகவி |