பெருமானார் கண்ட சமூக வாழ்வு (பாகம் -2) | Perumaanaar Kanda Samooga Vaazhvu 2
₹10.00
1 in stock
Description
வாழ்க்கை எப்படிப்பட்டது? பதில்கள் பல விதமாக இருக்கும் மாயமானது. காயமானது; இனிப்பான; கசப்பான தாது; வெறிதானது என்று அடுக்கிக் கொண்டே போகலாம் ஒரு முறை, ஒரு நியதி, ஒரு தர்மம், ஒரே நெறி மார்க்கம் என்றிருந்தால் இவ்வாறான முரண்பாடுகள் இருக்க முடியாது. அண்ணல் நபிகளார் நல்ல, நிஜமான முன்மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்து காட்டினார்கள் பெருமானார் கண்ட சமூக வாழ்வில் எல்லாத் தரப்பினரின் உரிமைகளும் பேணப்பட்டன. நீதிக்க சமுதாய அமைப்புக்கு எப்படி வடிவம் தந்தார்கள் என்பதை இந்நூலின் மூலம் அறிந்து கொள்ளலாம் மக்களுக்கு குறிப்பாக முஸ்லிமல்லாத அன்பர்களுக்கு நபிகளாரின் அறிவுரைகளை அறிமுகப்படுத்தும் நூல் வரிசையில் இது இரண்டாவதாகும்.
Additional information
Weight | 50 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலானா ஐலீல் அஹ்ஸன் நத்வீ |