பெருமானார் கண்ட சமூக வாழ்வு | Perumanar Kanda Samooga Vaazhvu
₹10.00
Out of stock
Email when stock available
Description
ஒரு மனிதர் நபிகள் நாயகம் ஸல் அவர்களிடம் வினவி யார்அல்லாஹ்வின் தூதரே நான் நல்ல விதமாக நடந்து கொள்ள அனைவரையும் விட அதிக உரிமை பெற்றவர் யார் நாயகம் ஸல் அவர்கள் உம்முடைய அன்னையே மிகவும் உரிமை பெற்றவர்கள் என்று கூறினார்கள். அதற்கு அம்மனிதர் அவருக்குப் பிறகு யார்.என்று கேட்டார். நாயகம் அவர்கள் உம்மு டைய அன்னைதான் என்று பதிலளித்தார். அம்மனிதர் பிறகு யார் என்று மீண்டும் வினவினார் உம்முடைய தந்தை. அதற்கு அடுத்து படிப்படியாக உமது நெருங்கிய உறவினர்கள் உம் நன்னடத்தைக்கு உரியவர்கள் என நாயகம் ஸல் அவர்கள் புகாரி முஸ்லிம் பதிலளித்தார்கள்
Additional information
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
---|---|
Author Name | மௌலானா ஜலீல் அஹ்ஸன் நத்வீ |