பெண் கல்விப் போராளி மலாலா | Pen Kalvi Porali Malala
₹180.00
7 in stock
Description
மதத்தின் பெயரால் மகளிர்க்கு கல்வி மறுக்கப்படுவது சம்பந்தமாக சாதாரணமாக ஒரு கட்டுரை எழுத ஆரம்பித்த மாணவி மலாலாவின் எழுத்துக்கள் தீவிரவாத ஆயதங்களின் ஆணிவேரைப் பற்றி ஆட்டின. அதுவே சாதாரண மலாலாவை அசாதாரண மலாலாவாக உலக அரங்கின் முன் நிறுத்தியுள்ளது. பெண்ணடிமைத்தனத்தை மண்மூடிப் போகச் செய்யவும். பெண்கல்வியைப் பறிக்க எண்ணும் பாதக தாலிபான்களின் கோரப் பற்களைப் பிடுங்கி எறியும் பாகிஸ்தான் பிரதமராக தான் ஆக வேண்டும் என்ற லட்சியத் தீ இந்தச் சிறுமி மலாலாவுக்குள் இன்று விஸ்வரூபமாக எழுந்திருக்கிறது. பெண்கல்விப் போராளி மலாலாவின் வியப்பூட்டும் வரலாறு உலகின் ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் வாசித்தறிய வேண்டிய வரலாறு என்பதில் வியப்பேதுமில்லை.
Additional information
Weight | 215 g |
---|---|
Publisher | நேஷனல் பப்லிஷேர்ஸ் |
Author Name | ஜெகாதா |