பெண்மை தொடர்பான ஷரீஅ சட்டங்கள் | Penmai Thodarbana Sariha Sattangal
₹25.00
26 in stock
Description
இஸ்திஹாழா, ஹைழ் மற்றும் நிஃபாஸ் போன்றவை பெண்களுக்கு மிகவும் முக்கியமான பிரச்சனைகள். இவற்றைப் பற்றி சரியான விளக்கம் இல்லாததால் சகோதரிகள் அறியாமையினால் தவறு செய்துவிடுகிறார்கள், முஸ்லிம் சகோதரிகள் இதனால் தொழுகை, நோன்பு, ஹஜ், உம்ரா போன்ற வணக்கங்களில் தவறுகள் செய்துவிட வாய்ப்புண்டு, சில சமயம் கடமையான வணக்கங்களைக்கூட விட்டு விடுகிறார்கள். சில சமயம் கடமையில்லாதவற்றை கடமையாக்கிக் கொள்கிறார்கள். இப்பிரச்சனைகளில் இருந்து அவர்கள் மீளவேண்டும் என்பதற்காக இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது சவுதி மார்க்க அறிஞர்களில் ஒருவரான முஹம்மது சாலிஹ் உஸைமின் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுடைய மார்க்கத் தீர்ப்புகளையும் இன்னும் பிற நூற்களையும் முன்வைத்து இந்நூலை வடிவமைத்துள்ளேன். பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனை களைப் பற்றியும் ஓரளவு தெளிவான விளக்கம் கூறப்பட்டுள்ளது
Additional information
Weight | 55 g |
---|---|
Publisher | Ahadh Publishers |
Author Name | மவ்லவி.அப்துர் ரஹ்மான் உமரி |