பூபாள இராகங்கள் | Boobaala Ragangal
₹100.00
11 in stock
Description
இறையருளால் அனைத்து மனிதர்களின் ஆழ்மனங்களில் கவிதை உணர்வு இருக்கத்தான் செய்கிறது காதலில் விழும்போதும் மகிழ்வில் எழும்போதும் சோகத்தில் தாழும்போதும் வார்த்தைகள் கவிதையாக வெளிவருவதென்பது மனிதகுல இயல்பாகும். பண்டைத் தமிழ் இலக்கியங்கள் வானியல் கணிதவியல் மருத்துவ இயல் ஆன்மிக இயல் அனைத்துமே கவிதை வடிவம் பெறும் பெரும் சான்றாகும். அனைவரது ஆழ்மனதிலும் விதைந்திருக்கும் கவிதையுணர்வு எனும் வித்து கோடிக்கணக்கானவர்களால் கண்டுகொள்ளப்படாமல் சிதைந்து போகிறது மிக மிக வெகுசிலரே அந்த வித்தை உணர்ந்து போற்றிப் பராமரித்து வளர்க்கிறபோது வித்து விருட்சமாக அவர்கள் கவிஞர்களாக உலகத்தாரால் கண்டு கொள்ளப்படுகிறார்கள்
Additional information
Weight | 205 g |
---|---|
Publisher | ஆயிஷா இஸ்லாமியப் பதிப்பகம் |
Author Name | நூ.அப்துல் ஹாதி பாகவி |