பூக்களால் பேசுகிறேன் | Pookalal Pesugiraen
₹50.00
1 in stock
in stock
Description
புன்னகை ததும்ப பூக்களால் பேசுகிற அன்பு இளவல் காயிதே மில்லத் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ஆரூர் புதியவன் இலக்கியத்தின் சிகரங்களில் சஞ்சரிக்கிறார் இலக்கியத்தையும் இறவாத கொள்கைகளையையும் போற்று கிறவர். நாடுகள் என்ற கோடுகள் தாண்டியும் சிறகடித்து இலக்கியச் சேவையை ஆற்றுகிறவர். அரசியல் உலகிலும் தன் அறிவுக் கொடியை ஏற்றுகிறார்
Additional information
Weight | 125 g |
---|---|
Publisher | நேஷனல் பப்லிஷேர்ஸ் |
Author Name | ஆரூர் புதியவன் |