புலூகுல் மறாம் | Puloogul Maraam
₹240.00
4 in stock
Description
ஹிஜ்ரி 7-ம் நூற்றாண்டில் ஹதீஸ்கலை மேதையாக திகழ்ந்த அறிஞர் அஹ்மது இப்னு ஹஜர் அல் அஸ்கலானி அவர்களுடைய நபிவழித்தொகுப்புகளில் ஒன்றான ‘புலூகுல் மறம் என்ற தொகுப்பை முதல் முறையாக தமிழ்கூறும் நல்லுலகிற்கு தமிழ் மொழியில் வெளியிட்டு இருக்கிறோம் மார்க்கச் சட்டம் திட்டம் களை அடிப்படையிலிருந்து ஆ தி ரத் தின் அறிவதற்கு பெரிதும் பயனுள்ளதாக விளங்குகின்ற இந்த தொகுப்பை தமிழ் மொழியில் மொழியாக்கம் செய்கின்ற பொறுப்பை சகோதரர் மவ்லவி M.M. அப்துல் காதிர் உமரி அவர்கள் ஏற்று சிறப்பான முறையில் உருவாக்கினார், மக்களிடையில் பெரிதும் வரவேற்கப்பட்டு மிகவும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கிறோம்.
Additional information
Weight | 820 g |
---|---|
Publisher | Islamic Studies Publication Centre |
Author Name | இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி |