புரட்சித் தூது | Puratchi Thoodhu
₹25.00
8 in stock
in stock
Description
மனிதர்களைப் படைத்த இறைவன், அவர்களுக்கு நன்மைக்காகவும் நன்மைக்காகவும் பல வழிகாட்டி களையும், முன்மாதிரி களையும் அவர்களுக்கிடையிலே தோற்றுவிக்கிறார். அத்தகைய வழிகாட்டிகளுக்கு தனித்தன்மைகள், சிறப்பாற்றல்கள் பலவற்றை வழங்குகின்றான் கணித மேதைகளை, அறிவியல் பேரறிஞர்களைப் படைக் கின்றான்; சட்ட நிபுணர்கள், பொருளியல், அரசியல் வல்லுநர்களைப் படைக்கின்றான்; இவர்கள் தத்தம் துறைகளில் மற்றவர்கள் புரியாத பல சாதனைகளைப் புரிந்து, மனித நன்மைக்கு வழிகாட்டுகின்றனர். இத் தகையவர்களின் வழிகாட்டுதல்கள், சாதனைகள் எல்லாம் என்றும் அவசியமே.
Additional information
Weight | 85 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலானா ஸையித் அபுல் மௌதூதி |