புனித ரமலானில் | Punidha Ramalanil
₹15.00
6 in stock
in stock
Description
அல்லாஹ்வின் பேரருளால் உங்கள் கரத்தில் தவமும் ரமலானில் எனும் இந்நூல் ரமலான் மாதம் மட்டுமின்றி மற்ற காலங்களிலும் பயன்படும் வகையில் எழுதப்பட்டுள்ளது. வல்லோன் அல்லாஹ் இதனைப் பொருந்திக் கொள்வானாக உலகம் உள்ளளவும் அகில உலக மக்களுக்கு நற்பலன் மிக்கதாக இந்நூலை ஆக்கியருள்வானாக அணிந்துரை வழங்கிய மு.அப்துல் குத்தூஸ் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
Additional information
Weight | 30 g |
---|---|
Publisher | அந்நூர் பதிப்பகம் |
Author Name | மௌலவி நூருத்துன் உஸ்மானி |