பிறை நிலாக் காலம் | Pirai Nila kaalam
₹40.00
14 in stock
in stock
Description
நபி வழிக்கு மாறான பித்அத் களைத் தடுப்பதிலும் நபியின் நல்வழியையும் மார்க்க அனுஷ்டானங்களையும் நிலை நிறுத்துவதிலும் தன்னிகரற்றுத் திகழ்ந்தவர்களும் கூஷிஷ்திய்யா தரீகாவின் மாபெரும் ஷெய்குமான அல்லாமா மெளலானா மெளலவி ஹாபிஜ் காரி ஹஜ்ரத் முஹம்மத் அஷ்ரப் அலீ சாஹிப் குத்திஸ ஸிர்ருஹு அவர்களது தொகுப்பான முனாஜாதெ மக்பூல் குர்ஆன் ஹதீஸில் வந்துள்ள துஆக்களின் தொகுப்பாகும் இத்தொகுப்பு வாரத்தின் ஏழு நாட்கள் ஒவ்வொன்றுக்கும் தனித் தனி பகுதியாக அமைக்கப்பட்டுள்ளது. இதை ஓதி வருவது மக்களுக்கு மிக அதிகப் பலனும் பிரயோஜனமும் அளிப்பதாகும்
Additional information
Weight | 90 g |
---|---|
Publisher | நிலவொளி பதிப்பகம் |
Author Name | வி.எஸ். முஹத்தத் அமீன் |