பிரபல மதங்களின் கடவுள் கொள்கை | Prabala Madhangalin Kadavul Kolgai
₹20.00
3 in stock
in stock
Description
மனித சமூகத்தில் இதுவரை உருவான மதங்கள் பிரபலமானவைகளைத் தேர்ந்தெடுத்து அவைகளின் கடவுட் கொள்கைகளைப் பகுப்பாய்வு செய்து, அறிவுக்கு ஏற்புடையதும் ஏக இறைவனால் அங்கீகரிக்கப்பட்டதுமான கடவுட்கொள்கை எதுவென்பதையும், அக்கொள்கை எல்லா மதங்களிலும் புதைந்து கிடக்கிறது என்பதையும் விளக்குகிறார் ஆசிரியர். சத்தியத்தை அறிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியதும், பிற மத அன்பர்களுக்கு அன்பளிப்புச் செய்ய ஏற்புடையதுமான நூலாகும் இது
Additional information
Weight | 50 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | டாக்டர் ஜாகிர் நாயக் |