பிரச்சனைகளும் தீர்வுகளும் (பஷாரத் பப்ளிஷர்ஸ்) | Prachanaigalum Theervugalum
₹25.00
1 in stock
Description
தெளிந்த அறிவையும் சிந்திக்கும் திறனையும் சீர்பெறும் கல்வியையும் செயல்படும் ஆற்றலையும் அளித்து மனித வாழ்க்கைக்கு நாகரிகமான நல்வழிகளையும் சுகாதாரமான நெறிமுறைகளையும் இம்மை மறுமை இரண்டிற்கும் ஈடேற்ற மான இறைநெறிகளையும் நபி ஸல் அவர்கள் மூலமும் திருக்குர்ஆன் மூலம் அகத்தியர் அனைவருக்கும் இறைவன் வகுத்தளித்துள்ளான். அவற்றில் மிகுந்த ஆராய்ச்சியும் முதிர்ச்சியும் பெற்ற ஞானவான்களாகிய மகான்களும் இமாம்களும் ஷரீ அத் என்னும் சட்ட நெறிகளை நமக்குத் தொகுத்தளித்துள்ளார்கள். அவற்றை அறிந்து அதன் உன்னத நெறிகளை உணர்ந்து ஒழுகி நடப்பது இறைநம்பிக்கை கொண்ட மக்கள் அனைவர் மீதும் கடமையாகும்
Additional information
Weight | 45 g |
---|---|
Publisher | பஷாரத் பப்ளிஷர்ஸ் |
Author Name | M.Y. ஷாஹுல் ஹமீது மன்பயீ |