பிரச்சனைகளும் தீர்வுகளும் | Prachanaigalum Theervugalum
₹40.00
4 in stock
in stock
Description
நாம் மேற்கண்ட நபி மொழியை ஏற்று; நமது வாழ்க் கையில் ஏற்படும் பிரச்சனைக்குக் குர்ஆன்-நபிமொழியின் மூலம் தீர்வு ஏற்படுத்திக் கொள்கிறானோ என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இஸ்லாம் தடுத்துள்ள பல செயல்களை, இஸ்லாமியப் போர்வையில் பலர் செய்து வரு வதைப் பார்க்கிறோம். இவற்றைப் போக்கும் எண்ணத்தில் இஸ்லாமியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு, குர்ஆன் நபி வழியில் தீர்வு சொல்வதற்காக இந்நூலை வெளியிடுகிறோம்
Additional information
Weight | 145 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | மவ்லவி முஹம்மது அப்துல்லாஹ் மன்பஈ |