பாபர் மசூதி-ஒரு கானல் நீர்!ஏன் ?எப்படி? | Babar Masudhi – Oru Kaanal Neer! Yen? Yeppadi?
₹20.00
6 in stock
Description
இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள செய்திகள் இரு பகுதிகளாக எழுதப்பட்டன.முதல் பகுதி வழக்குகள் சம்பந்தப்பட்டவை. இரண்டாவது பகுதிதான் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்துவதற்காக எழுதப்பட்டது.இந்தக் விழிப்புணர்வு கட்டுரைகள் அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்த காலகட்டத்தில் எழுதப்பட்டது. இயக்கம் சார்ந்த பத்திரிகைகள் முதல் பகுதி கட்டுரையை மட்டும் பிரகரிப்பதற்கு அனுமதி கேட்டார்கள். நான் மறுத்து விட்டேன். ஒரு பத்திரிகை மட்டும் கடந்த டிசம்பர் 2011 இதழில் இருபகுதிகளையும் பிரசுரிப்பது ஒப்புக் கொண்டது.
Additional information
Weight | 65 g |
---|---|
Publisher | Furqan Publications Trust |
Author Name | கேப்டன் அமீருத்தீன் |