பாக்கியாத் தகவல் களஞ்சியம் | Bakiyath Thagaval Kalanjiyam
₹70.00
2 in stock
in stock
Description
நூறாண்டு காலமாக இஸ்லாமிய ஞானங்களின் பேரொளியை உலகு முழுக்கப் பரப்பி வரும் உன்னதக் கல்லூரி ஆயிரம் ஆயிரம் ஆலிம்களை உருவாக்கி.அவர்கள் மூலமாக இறைவன்.என்றும் ஏற்றுக் கொள்ளும் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் என்னும் நல்லறங்களை போதித்து வரும் பொன்னான மதரஸா மார்க்க சம்பந்தமாக மக்கள் உள்ளங்களில் எழும் வினாக்களுக்குத் தக்க ஆதாரங்களுடன் ஃபத்வா என்னும் தீர்ப்புகள் வழங்கி வரும் தேர்ச்சி பெற்ற சட்ட ஞானக் கருவூலம்.
Additional information
Weight | 155 g |
---|---|
Publisher | அன்வாருல் பாகியாத் |
Author Name | ஏ.எம். முஹம்மது சுல்தான் பாகவீ |