பழங்களும் பலன்களும் | Pazhangalum Palangalum
₹60.00
4 in stock
in stock
Description
நாம் உண்ணும் உணவு நமக்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடியதாக இருக்க வேண்டும். இயற்கை உணவு களில் உள்ள சத்துக்கள் உடலை நேரடியாகச் சென்றடைகின்றன அந்த வகையில் பழங்களை உண்ணும் போது அவற்றிலுள்ள உயிர்ச் சத்துக்களும், தாதுப்பொருட்களும் இரத்தத்தில் கலந்து உடலை ஆரோக்கியமானதாக மாற்றுகிறது ஒவ்வொரு பழத்திலும் உள்ள பயன்களை இந்நூல் விரிவாக கூறுகின்றது.பழங்கள் சாப்பிடும் பழக்கம் குறைந்துவரும் இக்காலத்தில் அக்குறையை நீக்கும்வண்ணமாக இந்நூல் திகழும் என்பதால் வாசகர் களுக்கு இந்நூலை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
Additional information
Weight | 135 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | டாக்டர் A.J. சாதிக் அலி |