பல்வேறு மத நூல்களில் முஹம்மது நபி(ஸல்) | Palveru Madha noolgalil Mohammad Nabi ( Sal)
₹20.00
2 in stock
in stock
Description
இஸ்லாம் ஒரு புதிய மதம், என்றும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அதன் ஸ்தாபகர் என்றும் சிலர் தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்றனர். இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்புதான் தோன்றியது என்றும் தவறாகக் கூறுகிறீர்கள் ஆனால் இஸ்லாம் காலம் தோன்றியபோதே தோன்றிய ஒரு மார்க்கமாகும் மனிதன் மண்ணில் கால் பதித்த பொழுதே தோன்றிய ஒரு மார்க்கமாக உள்ளது. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தின் இறைவனால் மனித இனம் அத்தனைக்கும் அனுப்பப்பட்ட இறுதி இறைத்தூதர் ஆவார்கள்.
Additional information
Weight | 40 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | டாக்டர் ஜாகிர் நாயக் |