பர்தா ஏன் அவசியம் | Bardha yen Avasiyam
₹20.00
3 in stock
Description
சிறுவர்கள் வாலிப வயதை அடையும் போது அவர்கள் தங்களது வாழ்வின் ஒரு புதிய கட்டத்தில் அடியெடுத்து வைக்கின்றனர். அப்போது அவர்களுக்குள் சுயமான பல சிந்தனைகள் இனம் புரியாத பல உணர்வுகளும் ஆசைகளும் துளிர்விட ஆரம்பிக்கும் உணவு குடிப்பு உறக்கம் போன்றவை எவ்வாறு ஒரு மனிதனுடைய அத்தியாவசிய தேவைகளோ அவ்வாறே தன் துணையுடன் சேர்ந்து இன தாகத்தைத் தீர்த்துக் கொள்ளுதலும் அவசியமான ஒன்றே என்ற உணர்வு அவர்களுக்குள் உருவாகும். இதற்கு ஒரு அற்புத தீர்வாகவே பருவ வயதை அடைந்த பெண்ணிற்குத் தகுந்த வரன் கிடைத்தவுடன் உடடினடியாக திருமணம் முடித்து வைத்திட வேண்டும் என்று நமக்கு நமதுமார்க்கம் உத்தரவிட்டுள்ளது
Additional information
Weight | 50 g |
---|---|
Publisher | S.K.S பப்ளிஷர்ஸ் |
Author Name | ஹஜ்ரத் பீர் துல்ஃபிகார் சாஹிப் |