பருவமும் பார்வையும் (பெற்றோர்களின் கவனத்திற்கு)
₹80.00
1 in stock
in stock
Description
சமூக ஒழுக்கக் கேடுகளுக்கு காரணமாய் விளங்கும் புத்தாண்டு தினம் காதலர் தினம் போன்றவற்றை அதன் தீய விளைவுகளோடு அலசியிருப்பது மிகவும் பாராட்டுக்குரியதாகும் அத்துடன் குடும்பக் கட்டமைப்பை சிதைக்கின்ற வகையில் அண்மைக் காலமாகப் பெருகிவரும் கள்ளக் காதல் தொடர்பான நிகழ்வுகளை இந்நூல் சுட்டிக் காட்டுவதுடன் அதற்கான தீர்வுகளையும் வழங்கியிருக்கிறது
Additional information
Weight | 185 g |
---|---|
Publisher | S.K.S பப்ளிஷர்ஸ் |
Author Name | S. அக்பர் பாதுஷா |