பருவமடைதல் முதல் பிரசவித்தல் வரை | Paruvamadaidhal Mudhal Pirasavithal Varai
₹80.00
Out of stock
Email when stock available
Description
இந்த நூலை வாசிக்கும் உங்கள் மீது ஏக வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக நான் இதற்கு முன் எழுதிய ‘குழந்தை மருத்துவம், பெற்றோர்கள் அவசியம் அறியவேண்டியவை’ என்ற நூலில் பச்சிளம் குழந்தை பிறந்தது முதல் பருவம் அடையும் வரை உள்ள குழந்தைகள் தொடர்பான மருத்துவ விசயங்கள் பலவற்றை விளக்கி இருந்தேன். அதன் தொடர்ச்சியாக இந்த நூலில், பருவம் அடைவது முதல் பிரசவிப்பது வரை உள்ள எல்லா விசயங்களையும், மிக ஆழமாகவும் விரிவாகவும் பார்க்க இருக்கிறோம்
Additional information
Publisher | சாஜிதா புக் சென்டர் |
---|---|
Author Name | Dr.D.முஹம்மது கிஸார் |