பன்மைச் சமூகத்தில் முஸ்லிம்கள்
₹90.00
Out of stock
Email when stock available
[mc4wp_form]Description
பன்மைச் சமூகத்தில் வாழ்ந்து கொண்டே இஸ்லாமிய விழுமியங்களை கடைப்பிடித்தல், முஸ்லிம் சமூகத்தின் முதன்மைக் கடமையான நாட்டு மக்களுக்கு இறைச்செய்தியை எடுத்துரைத்தல் முதலிய விவகாரங்களில், பன்மைச் சமூகத்தில் நியாயமான, சட்ட ரீதியான கோரிக்கைகளுக்கு எப்படிச் சாதகமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை இந்நூல் அழகாக விவரிக்கின்றது. ஒவ்வொரு சூழலுக்கும் சரியான முறையில் எதிர்வினை ஆற்ற வேண்டும் என இஸ்லாம் போதிப்பதாக முஸ்லிம்கள் நம்புகின்றனர். இது மறுக்க முடியாத உண்மையாகும். ஆனால் வாய்ப்புக்கேடாக இந்தப் போதனைகளையும், கொடுக்கப்பட்ட சூழலில் அதனை எப்படிச் சரியாக பயன்படுத்துவது என்பதிலும் தெளிவான கண்ணோட்டம் கொண்டவர்களாக முஸ்லிம்கள் இல்லை. அதனைக் கற்றுக் கொள்வதில் போதிய அக்கறை காட்டாதவர்களாகவே இருக்கின்றன. இதன் விளைவாக முஸ்லிம் சமூகம் மட்டும் பாதிக்கப்பட்டு விடவில்லை ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தின் சித்திரமும், அதன் நோக்கமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
Additional information
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
---|---|
Author Name | டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான் ஃபரீதி |