பத்ருப்போர் வரலாறு | Badr Por Varalaru
₹20.00
35 in stock
in stock
Description
இஸ்லாமிய வரலாற்றின் முக்கிய நிகழ்ச்சிகளில் பத்ருப் போர் ஒன்று 319க்குள் அடங்கிய ஸஹாபாக்கள் கொண்ட குழு நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களின் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இறை மறுப்பாளர்களை அல்லாஹ்வின் உதவியால் வெற்றி கொண்டது பத்ருப்போரின் சிறப்பம்சமாகும்.இந்த பத்ருப் போரில் நடந்தது என்ன? என்பதை இந்நூல் மூலம் சகோதரர் M.I. முஹம்மது சுலைமான் அவர்கள் விளக்கியுள்ளார்கள். இதில் நிறை குறை இருப்பின் எமக்கு தெரிவிக்கவும். குறையெனில் அடுத்த பதிப்பில் திருத்திக் கொள்வோம் (இன்ஷா அல்லாஹ்)
Additional information
Weight | 55 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | M.I.முஹம்மது சுலைமான் |