பத்து சஹாபாக்கள் | Paththu Sahabakkal
₹90.00
2 in stock
Description
நபிவழியை பின்பற்றியதில் பிரசித்திப்பெற்ற பத்து ஸஹாபாக்கள் என்ற தலைப்பில் பத்து நபித்தோழர்களின் வரலாற்றைத் தொகுத்து தமிழ் பேசும் சமுதாயத்திற்கு வழங்கியுள்ளார் அன்புச் சகோதரர் மதார்ஷாஃபிர்தவ்ஸி அவர்கள் அந்த நபித்தோழர்கள் நபிகளாரை எப்படியெல்லாம் நேசித்துள்ளார்கள் அதன் மூலம் இறைத்தூதரின் பாராட்டுதலை எப்படி பெற்று உயர்ந்துள்ளார்கள் என்ற தகவல்களை பலகோணங்களில் இப்புத்தகத்தில் வழங்கியுள்ளார் இன்றைய சமுதாயம் அதிலிருந்து படிக்க வேண்டிய பாடங்களையும்பட்டியலிட்டுள்ளார் S கமாலுத்தீன் மதனிஆசிரியர் அல்ஜன்னத் மாத இதழ் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் நபித்தோழர்களின் வரலாறுகளை படித்து பிற மக்களுக்கு எடுத்துரைப்பது கட்டாயமாகும். ஏனெனில் அவர்களைத்தான் அல்லாஹ் நமக்கு முன்மாதிரிகளாக ஆக்கியுள்ளான் அவர்களது வரலாற்றில் ஈமானை அதிகரிக்கச் செய்யும் பாடங்களும் படிப்பினைகளும் நிறைந்திருக்கின்றன இஸ்லாத்தின் பக்கம் நெஞ்சங்களை விரிவடையச் செய்கின்ற நிகழ்வுகள் நிரம்பியுள்ளன முஹம்மது அப்துஸ்ஸலாம்பின்முஹம்மதுகவ்ஸ் நிறுவனர் ஆஸ்பைர் இஸ்லாமிய கல்லூரி சென்னை மற்றும் பெங்களுர்
Additional information
Weight | 215 g |
---|---|
Publisher | நஸ்ருல் இஸ்லாம் பதிப்பகம் |
Author Name | உஸ்தாத் மதார்ஷா ஃபிர்தௌஸி |