பதிவு செய்யப்படாத மனிதர்கள் | Padhivu Seiyappadadha Manidhargal
₹75.00
9 in stock
in stock
Description
பனிக்காலம் முடிந்து மெல்ல மெல்ல கோடை நுழையும் முன் வாகை மரம் தன் இலைகளை உதிர்த்திருந்தது. இலைகளே இல்லாமல்.வெறும் மரக்கிளையாய் ஒரு நாள் காலையில் திடீரென்று வெறுமையாய் புலப்பட்டது. நாலைந்து நாள் ஆகியிருக்கும். திடீரென்று மறுபடி இலைகள் இளம்பச்சையாய் துளிர் விட்டிருந்தது. திடுமென்று அக்காக் குருவி கூவல் ஒன்று கேட்டது அந்தக் காலைப் பொழுதில். முன்பெல்லாம் நாட்குறிப்பு எழுதுகிற பழக்கம். முதன் முதலாய் அக்காக் குருவி குரலை இந்த வருடம் இன்று கேட்டேன் என்று எழுதி வைப்போம்
Additional information
Weight | 110 g |
---|---|
Publisher | நிலவொளி பதிப்பகம் |
Author Name | வி.எஸ். முஹம்மத் ஆமீன் |