பட்டினிப் பாலை | Pattini Paalai
₹100.00
1 in stock
in stock
Description
வேட்டைக்கால வாழ்க்கை பகுக்கும் மான் அடிப்பினும் மீன் பிடிப்பினும்..சூழ வாழ்வோர் வாசல் நெடுக அப்புறம் அப்புறம் அவ்வேட்டை உளவியல் இனக்குழுக்களின் உளவியல் மாடு பிடிக்கவும் நாடு பிடிக்கவுமான அரசுத் திமிர்கள் முளைத்தன அவற்றால். தேடிப் பொருள் சேர்த்தலாகிய பண்பியல் வாழ்வு மோதிப் பொருள் சேர்த்தலாகிய போரியல் வாழ்வாகியது
Additional information
Weight | 130 g |
---|---|
Publisher | தமிழ் அலை |
Author Name | க. தங்கமணி |