பகுத்தறிவு தீர்ப்பளிக்கிறது | Pagutharivu Theerpalikkiradhu
₹27.00
14 in stock
in stock
Description
நல்ல கருத்துக்களையும் உண்மைகளையும் இலக்கிய மரபுகள் ஏற்றுக்கொண்ட இனிய உத்திகளின் மூலம் தெளிவுபடுத்தும் இக்கட்டுரைகளை முதலில் நாத்திகர்கள் பகுத்தறிவுவாதிகள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் தோழர்கள் கட்டாயம் படிக்க வேண்டும் என்பது எமது வேண்டுகோள். ஏனெனில், இவை அவர்களுடைய வினாக்களுக்கும் வாதங்களுக்கும் தக்க விடையளிக்கிறது.
Additional information
Weight | 35 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி |