நோன்பு வினாவும்?விளக்கமும்! | Nonbu Vinavum? Vilakkamum!
₹30.00
95 in stock
Description
இவ்வுலகம் பரந்தது அதில் பல்வேறு கொள்கைகளையும் கொண்ட மக்கள் வாழ்கின்றனர். இனத்தால், மதத்தால் தேசத்தால், மொழியால் கலாச்சாரத்தால், வேறுபட்ட மக்கள் இருப்பினும் இவர்கள் அனைவரிடமும் ஒரு சில விஷயங்களில் ஒற்றுமை திகழ்வதை நம்மால் மறுக்க இயலாது. இதற்கு உதாரணமாய் கடவுள் கொள்கையை கூறலாம். கடவுள் என்று ஒருவன் உள்ளான் என்பதை ஏற்றுக்கொண்ட மக்கள் எல்லா மதத்திலும், இனத்திலும், மொழியிலும் தேசத்திலும் உள்ளனர். (கடவுள் தத்துவத்தை பேசாத புத்தமதத்திலும் புத்தர் கடவுளாக்கப்பட்டு கூட வழிபடப்படுவதை காணலாம்.) கடவுள் வழிபாடு என்பது மதங்களில் அடிப்படை என்பதை சராசரி மனிதன் புரிந்து கொண்ட உண்மை. இன்றும் உலகில் பெரும்பாலோர் மதக்கோட்பாடுகளை பின்பற்றியே தங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்கின்றனர் ஆத்திகர்கள் என அழைக்கப்படுபவர்
Additional information
Weight | 60 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | S.ஆமீர் ஜவ்ஹர் |