நோன்பின் நுகர்கனிகள் | Nonbin Nugarganigal
₹50.00
5 in stock
in stock
Description
இஸ்லாமிய மார்க்கத்தின் இனிய ஐந்து கடமைகளில் நோன்பும் ஒன்று. ரமலான் மாதம் முழுவதும் உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் நோன்பு நோற்று இறைவனைத் தொழுது வணங்கி இறையச்சம் பெறுகின்றனர் நோன்பு நோற்பது குறித்து திருமறையாம் திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகிறது. அண்ணல் நபி ஸல் அவர்களும் நோன்பு குறித்து சிறப்பித்துக் கூறியச் செய்திகளை சுவனத்திலுள்ள தம் தோழர்கள் வாயிலாக அறிகிறோம். புண்ணியம் பூத்துக் குலுங்கும் புனித மிக்க ரமலான் மாதத்தில் இப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகள் நாடெங்கிலும் நடைபெறுகின்றன
Additional information
Weight | 85 g |
---|---|
Publisher | செய்து ஹோம் பப்ளிஷர்ஸ் |
Author Name | ஹாஜி. த.இ.செ. பத்ஹு ரப்பானி |