நோன்பின் சட்டங்கள் | Nonbin Sattangal
₹20.00
4 in stock
Description
இஸ்லாத்தின் அடிப்படை கடமைகள் ஐந்தில் ஒரு கடமையாக நோன்பு அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதத்தில் இக்கடமையினை இஸ்லாமிய சமுதாயம் கடைப்பிடித்து வந்தாலும், நோன்பு குறித்த சரியான சட்டங்கள் தெரியாதவர்களாகவே பலரும் உள்ளனர்.
நோன்பு வைத்துக் கொண்டு குளித்தால், நோன்பு முறிந்து விடும் என்ற அச்சம் சிலருக்கு…
எவ்வளவு தூரம் பிரயாணம் மேற்கொண்டாலும் நோன்பை விடக் கூடாது. அப்படி விட்டு விட்டால் அல்லாஹ் தண்டிப்பான் என்ற கவலை பலருக்கு..
இன்னும் சிலர் நோன்பு வைத்துக் கொண்டு வழக்கம் போல் போவோர் வருவோரிடம் தேவையற்ற சச்சரவுகளில் ஈடுபடுவர்.
இக்குறையினை போக்கும் வண்ணம் நோன்பு வைத்தவர் களுக்கு உள்ள அனுமதிகள், நோன்பு நோற்றவர்கள் செய்யக் கூடாதவை மற்றும் நோன்பு நோற்க இயலாதவர்கள் என்ன செய்வது என்பது பற்றி குர்ஆனும் – நபி மொழிகளும் கூறும் கட்டளைகளை தொகுத்து சுருக்கமாக தந்துள்ளோம்.
Additional information
Weight | 55 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | அபூ யஹ்யா |