நீதர் நபி மீது நித்தமும் ஸலவாத்து | Needhar Nabi Meedhu Nithamum Salavathu
₹40.00
10 in stock
in stock
Description
தாஹா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது தானும் ஸலவாத்து சொல்லி தன் மலக்குகளையும் சொல்லச் செய்து, தன் அடியார்களையும் சொல்லப்பணித்த அல்லாஹ்வுக்கே அனைத்து புகழும் அல்ஹம்துலில்லாஹ். அவனின் உரிய அடியாரும் உயரிய நேசருமாகிய நம் இதயம் வேந்தர் இறைத்தூதர் ஈருலக இரட்சகர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்தும் சலாமும் சதாவும் சொரிவதாக ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
Additional information
Weight | 90 g |
---|---|
Publisher | பஹீமிய்யா பப்ளிஷர்ஸ் |
Author Name | T.S.A. அபூதாஹிர் ஃபஹீமி மஹ்ழரி |