நாவடக்கம் | Naavadakkam
₹10.00
7 in stock
in stock
Description
உலகத்தில் படைக்கப்பட்ட உயிரினங்களிலேயே மிகச் சிறந்த படைப்பாக திகழ்வது மனித இனமே! இந்த மனிதன் தனி சிறப்பாக திகழ்வதற்கு காரணமாக அவனுடைய பகுத்தறிவு ஆற்றல், உடல் அமைப்பு அதன் செயல்பாடுகளை கூறலாம்.உலகிலேயே சிறப்பான படைப்பான மனிதன் எதன் காரணத்தினால் சிறப்படைந்தானோ அதை சரியாக பயன்படுத்தாமல் உயிரினங்களிலேயே மட்டமானவனாக ஆகிவிடுகிறான்.இப்படி மனிதன் தாழ்வுக்கு பெரிய காரணமாக திகழும் நாவைப் பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதை இந்த சிறிய நூலில் எடுத்துக் கூறியுள்ளேன்.
Additional information
Weight | 30 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | M.I.முஹம்மது சுலைமான் |