நாளும் படிக்க நாற்பது நிகழ்ச்சிகள் | Naalum padikka Naarpadhu Nigazhchigal
₹30.00
19 in stock
Description
இதோ மதீனா முனவ்வராவுக்குள் சற்று எட்டிப்பார்க்கும் அங்கேதான் எத்தனை எத்தனை காட்சிகள் நபியவர்கள் தம் பேரப்பிள்ளையைக் கொஞ்சுவது முதற்கொண்டு அந்த மய்யித்தாக நான் இருந்திருக்கக்கூடாதா என்று ஏங்குவது உட்பட நாற்பது நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய இந்நூல் அல்லாஹ்வின் அருளால் நம் கரங்களில் தவழ்கின்றது. ரஹ்மத் மாத இதழில் தொடராக இது வெளிவந்தபோது வாசகர்களிடம் பெரும் மாற்றத்தைத் தந்தது வாராவாரம் வெள்ளி மேடைகளில் உலமாக்கள் அவற்றைக் கூறி மக்களை விழிப்படையச் செய்தார்கள். அப்படிப்பட்ட இந்நூலை வெளியிட முன்வந்த காஜியார் பதிப்பகத்தையும் வாசிக்கத் துவங்கியிருக்கும் உங்களையும் வாழ்த்தி துஆச் செய்கிறேன் அல்லாஹ் இந்நூலைக் கொண்டு மக்களுக்கு ஹிதாயத் செய்வானாக
Additional information
Weight | 65 g |
---|---|
Publisher | காஜியார் புக் டிப்போ |
Author Name | S. லியாக்கத்அலி |