நாயனொடு வசனித்த நந்நபி | Naayanodu Vasanitha Nannabi
₹260.00
4 in stock
in stock
Description
நாயனொடு வசனித்த நந்நபி என்னும் மூஸாநபி அவர்களின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பெற்ற இக்காவியம் புலவர்மணி காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களின் ஒன்பதாவது காவியமாகும் ஏற்கனவே மஹ்ஜபீன் காவியம் புனித பூமியிலே காவியம் பிரளயங் கொண்டு பிதா தாய்க்கு வாழ்ந்த தனயன் பண்டாரவன்னியன் காவியம் திருநபி காவியம் தீரன் திப்பு சுல்தான் காவியம் வாத்தியார் மாப்பிள்ளை காவியம் எல்லாள காவியம் என்னும் ஒன்பது காவியங்களும் எமது அன்னை வெளியீட்டகத்தின் சார்பிலேயே வெளியிடப்பட்டன
Additional information
Weight | 185 g |
---|---|
Publisher | Annai Velieetakan |
Author Name | Dr. A. Jinnah Sherifudeen |